Numerology Calculator Numerology Table
கீழ்காணும் விபரங்களோடு தங்களது எண் கணித ஜோதிடரிடம் கலந்தாலோசனை செய்வது நன்று.
TOTAL கூட்டு எண் | LETTERS எழுத்துக்கள் | PLANETS ஆதிக்க கிரகங்கள் |
---|---|---|
1 | A, I, J, Q, Y | SUN (சூரியன்) |
2 | B, K, R | MOON (சந்திரன்) |
3 | C, G, L, S | JUPITER (குரு) |
4 | D, M, T | RAGU (ராகு) |
5 | E, H, N, X | MERCURY (புதன்) |
6 | U, V, W | SUN (சுக்கிரன்) |
7 | O, Z | KETHU (கேது) |
8 | F, P | SATURN (சனி) |
9 | இல்லை | MARS (செவ்வாய்) |
ஒருவருடைய பெயரில் வரும் எழுத்துக்களின் எண் மதிப்பு பெயர் எண் ஆகும்.
ஒருவருடைய பெயரின் முன் தொடக்க எழுத்தாக கொண்டிருக்கும் எண் மதிப்பு அதாவது முதல் எழுத்தான தந்தையின் பெயர் மற்றும் வீட்டுப் பெயரைக் கொண்டிருக்கும்.
உதாரணம் :
உதாரணம் :
R | S | E | N | T | H | I | L | கூட்டு எண் | |
---|---|---|---|---|---|---|---|---|---|
2 | 3 | 5 | 5 | 4 | 5 | 1 | 3 | 28 |
உயிர் எண் [R] = 2
பெயர் எண் [SENTHIL] = 26 => 2 + 6 = 8.
எண் கணித எண் = உயிர் எண் + பெயர் எண் » 2 + 26 = 28 => 2 + 8 = 10 => 1 + 0 = 1.
பெயர் எண் [SENTHIL] = 26 => 2 + 6 = 8.
எண் கணித எண் = உயிர் எண் + பெயர் எண் » 2 + 26 = 28 => 2 + 8 = 10 => 1 + 0 = 1.
தங்களது பெயரின் எண் கணித எண்ணை அறிந்துகொள்ள கீழே பூர்த்தி செய்யவும்
பெயர் எண்களைப் பற்றிய அதிர்ஷ்டங்கள்
பெயர் எண் 1-ஐச் சார்ந்த இலக்க எண்கள் | 1, 10, 19, 28, 37, 46, 55, 64, 73, 82, 91, 100 |
---|---|
பெயர் எண் 2-ஐச் சார்ந்த இலக்க எண்கள் | 2, 11, 20, 29, 38, 47, 56, 65, 74, 83, 92, 101 |
பெயர் எண் 3-ஐச் சார்ந்த இலக்க எண்கள் | 3, 12, 21, 30, 39, 48, 57, 66, 75, 84, 93, 103 |
பெயர் எண் 4-ஐச் சார்ந்த இலக்க எண்கள் | 4, 13, 22, 31, 40, 49, 58, 67, 76, 85, 94, 103 |
பெயர் எண் 5-ஐச் சார்ந்த இலக்க எண்கள் | 5, 14, 24, 32, 41, 50, 59, 68, 77, 86, 95, 104 |
பெயர் எண் 6-ஐச் சார்ந்த இலக்க எண்கள் | 6, 15, 24, 33, 42, 51, 60, 69, 78, 87, 96, 105 |
பெயர் எண் 7-ஐச் சார்ந்த இலக்க எண்கள் | 7, 16, 25, 34, 43, 52, 61, 70, 79, 88, 97, 106 |
பெயர் எண் 8-ஐச் சார்ந்த இலக்க எண்கள் | 8, 17, 26, 35, 44, 53, 62, 71, 80, 89, 98, 107 |
பெயர் எண் 9-ஐச் சார்ந்த இலக்க எண்கள் | 9, 18, 27, 36, 45, 54, 63, 72, 81, 90, 99, 108 |
No comments:
Post a Comment