வாஸ்து சாஸ்திரப்படி கட்டிடம் அமைத்தல் பல நன்மைகளை தரும்
கன்னி மூலை (தென் மேற்கு) மேடாக இருத்தல் வேண்டும் மற்றும் உரிமையாளர்களின் இருப்பிடம், பணப்பெட்டகம் அமைத்தல் நலம்.
ஈசான்ய மூலை (வட கிழக்கு) சிறிது பள்ளமாக இருத்தல் வேண்டும். நேர் மூலையில் இல்லது சிறிது தள்ளி இருக்க வேண்டும்.
அக்னி மூலை (தென் கிழக்கு) வீட்டின் சமையல்கட்டு மற்றும் மின் சம்பந்தப்பட்ட இடமாக இருத்தல் நலம்.
வாயு மூலை (வட மேற்கு) இந்த மூலை திறந்த வெளியாக இருத்தல் நலம். இதை மூடினால் கஷ்டங்கள் உண்டாகும்.
No comments:
Post a Comment