அஷ்டமத்தில் சனி வந்தால் என்ன செய்யும்? ராகு/ கேது தோஷம் என்றால் என்ன? 27 தேவதைகள் காயத்ரி மந்திரம் 27 நக்ஷத்திரங்களில் செய்யும் சுப காரியங்கள் விவரம் 27 நட்சத்திர காயத்ரி மந்திரம் Birthday Numerology Calculator Nakshatra Names Starting Letter Numerology Calculator ஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்...? எண் கணித அடிப்படையில் எந்தெந்த கிரகங்களுக்கு எந்தெந்த எண்கள் எந்த கிரகத்துடன் எந்தக் கிரகம் சேர்ந்தால் நன்மை? தீமை? எப்போது எதை தரக்கூடாது கடனில் இருந்து தப்பிக்க என்ன ஆன்மீக வழி? கனவு பலன்கள் கால சர்ப்ப தோஷம் கிரகங்களின் தேவதைகள் கிரகண நேரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது ? கிழமைகளுக்குமான நல்ல நேரங்கள் கீழ்நோக்கு குரு தோஷம் குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 குழந்தை வரம் அருளும் ஆதி மூலப் பெருமாள குழந்தைக்கு பெயர் வைக்கும் முறை கைரேகை எந்தக் கையில் எப்படி பார்க்க வேண்டும்? சமநோக்கு நாட்கள் சொப்பன பலன் ஜென்ம நட்சத்திரமும் அதன் அதிதேவதைகளும் ஜோதிடர் பதில்கள் தமிழ் புத்தாண்டு - விகாரி வருடம்பெண்களுக்கு எப்படி இருக்கப் போகிறது? திருமணத்தடை திருமணத்தில் வைக்கப்படும் 7 அடிகள் திருமணம் அல்லது விவாஹப் பொருத்தம் என்றால் என்ன? தீய ஆற்றலை அழித்திடும் வாராகி வழிபாடு நட்சத்திர பெயர்கள் பெண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்? பொருத்தம் பார்த்து தான் திருமணம் செய்கிறோம். வெற்றி அடைவது இல்லை? மனைவியின் ஆயுள் பலம் அதிகரிக்க கணவன் செய்யவேண்டிய பூஜை மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம் மேல்நோக்கு ரஜ்ஜு பொருத்தம் ராகு தோஷம் போக்கும் ஸ்லோகம் ராகு-கேது அருளைப்பெற எளிய பரிகாரங்கள் ராசி பலன் 2019: Rasi Palan 2019 வாஸ்து அமைப்பு முறை விளக்கு ஏற்றும் முறை வீடு கட்ட சாதகமான மாதங்கள்

ஈசானிய மூலையில் தீபம் ஏற்றி வைப்பது வாஸ்து தோஷத்தை போக்குமா...?

வாஸ்து சாஸ்திரத்தில் “வடகிழக்கு” திசை “ஈசானிய” திசை என அழைக்கப்படுகிறது. ஒரு மனையில் சிவபெருமனாகிய “ஈசன்” ஆதிக்கம் செலுத்தும் திசையாக ஈசானிய திசை இருக்கிறது. 

எந்த ஒரு வீட்டிலும் இந்த ஈசானிய திசை அமைந்திருக்கும் நிலை கொண்டே அதற்கேற்ற பலன்கள் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு உண்டாகும். புதிதாக வீடு கட்டுபவர்கள் முடிந்த வரை தங்கள் மனையில் ஈசானியம் எனப்படும் வடகிழக்கு பகுதியில் கட்டிடங்கள் கட்டுவதை தவிர்க்க வேண்டும். 
 
ஈசானிய மூலை காலி இடமாக இருப்பதே நல்லது. அதையும் மீறி சிலர் வாஸ்து சாஸ்திரத்தில் நம்பிக்கையின்மையாலும், அதை பற்றி முழுமையாக அறியாததனாலும் கட்டிடங்களை கட்டுவதால், அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு வாரிசுகள் உருவாகாமல் போகும் நிலை, பொருளாதார சீரழிவு போன்றவை ஏற்படுகிறது. துஷ்ட சக்திகள் வீட்டில் புகுந்து தொல்லைகளை ஏற்படுத்தும். ஒரு சிலருக்கு அகால மரணம் போன்றவையும் ஏற்படும். 
 
ஈசானிய திசையில் தெருவிலிருந்து வீட்டிற்குள் வரும் குடிநீர் குழாய் தொட்டி, போர்வெல், தண்ணீர் தொட்டி போன்றவை இருக்கலாம். ஒரு சில வீடுகளில் சூழ்நிலையின் காரணமாக ஈசானிய திசையில் தண்ணீர் தொட்டி அமைத்து, அதன் மீது சிமெண்ட் ஸ்லாப் போட்டு அந்த ஈசானிய திசையிலேயே வீட்டின் வெளிப்புற கேட் அமைக்கின்றனர். இது போன்ற செயலால் அந்த வீட்டிற்கு வாஸ்து தோஷம் உண்டாகிறது. 
 
இத்தகைய நிலையில் தங்களின் வீடுகளை கொண்டிருப்பவர்கள் தினமும் மாலை வேளைகளில் அந்த ஈசானிய மூலையில் தீபம் ஏற்றி வைப்பதால் வாஸ்து தோஷத்தை நிவர்த்தி செய்யும்.



No comments:

Post a Comment