அஷ்டமத்தில் சனி வந்தால் என்ன செய்யும்? ராகு/ கேது தோஷம் என்றால் என்ன? 27 தேவதைகள் காயத்ரி மந்திரம் 27 நக்ஷத்திரங்களில் செய்யும் சுப காரியங்கள் விவரம் 27 நட்சத்திர காயத்ரி மந்திரம் Birthday Numerology Calculator Nakshatra Names Starting Letter Numerology Calculator ஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்...? எண் கணித அடிப்படையில் எந்தெந்த கிரகங்களுக்கு எந்தெந்த எண்கள் எந்த கிரகத்துடன் எந்தக் கிரகம் சேர்ந்தால் நன்மை? தீமை? எப்போது எதை தரக்கூடாது கடனில் இருந்து தப்பிக்க என்ன ஆன்மீக வழி? கனவு பலன்கள் கால சர்ப்ப தோஷம் கிரகங்களின் தேவதைகள் கிரகண நேரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது ? கிழமைகளுக்குமான நல்ல நேரங்கள் கீழ்நோக்கு குரு தோஷம் குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 குழந்தை வரம் அருளும் ஆதி மூலப் பெருமாள குழந்தைக்கு பெயர் வைக்கும் முறை கைரேகை எந்தக் கையில் எப்படி பார்க்க வேண்டும்? சமநோக்கு நாட்கள் சொப்பன பலன் ஜென்ம நட்சத்திரமும் அதன் அதிதேவதைகளும் ஜோதிடர் பதில்கள் தமிழ் புத்தாண்டு - விகாரி வருடம்பெண்களுக்கு எப்படி இருக்கப் போகிறது? திருமணத்தடை திருமணத்தில் வைக்கப்படும் 7 அடிகள் திருமணம் அல்லது விவாஹப் பொருத்தம் என்றால் என்ன? தீய ஆற்றலை அழித்திடும் வாராகி வழிபாடு நட்சத்திர பெயர்கள் பெண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்? பொருத்தம் பார்த்து தான் திருமணம் செய்கிறோம். வெற்றி அடைவது இல்லை? மனைவியின் ஆயுள் பலம் அதிகரிக்க கணவன் செய்யவேண்டிய பூஜை மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம் மேல்நோக்கு ரஜ்ஜு பொருத்தம் ராகு தோஷம் போக்கும் ஸ்லோகம் ராகு-கேது அருளைப்பெற எளிய பரிகாரங்கள் ராசி பலன் 2019: Rasi Palan 2019 வாஸ்து அமைப்பு முறை விளக்கு ஏற்றும் முறை வீடு கட்ட சாதகமான மாதங்கள்

அஷ்டமத்தில் சனி வந்தால் என்ன செய்யும்?

பொதுவாக சனி பகவான் ராசிக்கு 8 ஆம் இடத்தில் வருவதை தான் அஷ்டம சனி என்பார்கள். அஷ்டமத்தில் சனி வருவது குறிப்பாக மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கு மிகவும் அதிக சோதனையை தரும். மகரம், கும்பம் ஆகிய ராசிகளுக்கு ராசி அதிபதியாகி சனி 8 இல் போவதால் அதனால் சில சங்கடங்கள் வரும். பொதுவாக எல்லா ராசிக்காரர்களுக்கும் என்னென்ன விதமான சங்கடங்கள் வரும் அல்லது வர வாய்ப்பு உண்டு என்றால், முதலில் 8 ஆம் இடத்து சனி தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் தொழில் ரீதியாக அவப் பெயர், தேவை இல்லாத தொழில் மாற்றம், தொழில் ரீதியாக அலைச்சல், வேலை செய்தும் கூட மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக வேண்டிய நிலை. 8 ஆம் இடத்துக்கு சனி வந்த பயனாய் திடீர் மருத்துவ செலவுகள். 2 ஆம் இடமான குடும்பம் + வாக்கு ஸ்தானத்தை சனி பார்ப்பதால் பேச்சினால் அதிக விரோதிகளை சம்பாதிக்கும் நிலை. குடும்பத்தில் கூட வெளி நபர்களால் குழப்பம். 4 ஆம் இடமான சுகஸ்தானத்தை அஷ்டமத்தில் வரும் சனி பார்ப்பதால் நேரத்திற்கு தூங்க, சாப்பிட முடியாத நிலை. தவிர, இந்த அஷ்டம சனி காலத்தில் வீடு, சொத்துக்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். வெளிநாடு செல்பவர்கள் தேவை இல்லாமல் பணம் கட்டி ஏமாறும் நிகழ்ச்சிகள் எல்லாம் இந்த அஷ்டம சனி காலத்தில் பலருக்கு சர்வ சாதாரணம். அதைவிட குடும்பத்தில் இருக்கும் வயதான நபர்களை இந்த அஷ்டம சனி காலத்தில் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். சிலருக்கு அஷ்டம சனி காலத்தில் திருமணம் நடக்கும், ஆனால் அது அவ்வளவு நல்லதல்ல. அஷ்டமத்தில் சனி வந்த காலத்தில் பெருமாளை அதிகம் வழிபட வேண்டும் அல்லது ஸ்ரீ ருத்திரம் ஸ்லோகங்கள் பாராயணம் செய்ய, கேட்க வேண்டும். சனி காயத்திரியும் அடிக்கடி சொல்லலாம்.

No comments:

Post a Comment