அஷ்டமத்தில் சனி வந்தால் என்ன செய்யும்? ராகு/ கேது தோஷம் என்றால் என்ன? 27 தேவதைகள் காயத்ரி மந்திரம் 27 நக்ஷத்திரங்களில் செய்யும் சுப காரியங்கள் விவரம் 27 நட்சத்திர காயத்ரி மந்திரம் Birthday Numerology Calculator Nakshatra Names Starting Letter Numerology Calculator ஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்...? எண் கணித அடிப்படையில் எந்தெந்த கிரகங்களுக்கு எந்தெந்த எண்கள் எந்த கிரகத்துடன் எந்தக் கிரகம் சேர்ந்தால் நன்மை? தீமை? எப்போது எதை தரக்கூடாது கடனில் இருந்து தப்பிக்க என்ன ஆன்மீக வழி? கனவு பலன்கள் கால சர்ப்ப தோஷம் கிரகங்களின் தேவதைகள் கிரகண நேரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது ? கிழமைகளுக்குமான நல்ல நேரங்கள் கீழ்நோக்கு குரு தோஷம் குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 குழந்தை வரம் அருளும் ஆதி மூலப் பெருமாள குழந்தைக்கு பெயர் வைக்கும் முறை கைரேகை எந்தக் கையில் எப்படி பார்க்க வேண்டும்? சமநோக்கு நாட்கள் சொப்பன பலன் ஜென்ம நட்சத்திரமும் அதன் அதிதேவதைகளும் ஜோதிடர் பதில்கள் தமிழ் புத்தாண்டு - விகாரி வருடம்பெண்களுக்கு எப்படி இருக்கப் போகிறது? திருமணத்தடை திருமணத்தில் வைக்கப்படும் 7 அடிகள் திருமணம் அல்லது விவாஹப் பொருத்தம் என்றால் என்ன? தீய ஆற்றலை அழித்திடும் வாராகி வழிபாடு நட்சத்திர பெயர்கள் பெண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்? பொருத்தம் பார்த்து தான் திருமணம் செய்கிறோம். வெற்றி அடைவது இல்லை? மனைவியின் ஆயுள் பலம் அதிகரிக்க கணவன் செய்யவேண்டிய பூஜை மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம் மேல்நோக்கு ரஜ்ஜு பொருத்தம் ராகு தோஷம் போக்கும் ஸ்லோகம் ராகு-கேது அருளைப்பெற எளிய பரிகாரங்கள் ராசி பலன் 2019: Rasi Palan 2019 வாஸ்து அமைப்பு முறை விளக்கு ஏற்றும் முறை வீடு கட்ட சாதகமான மாதங்கள்

மேல்நோக்கு, கீழ்நோக்கு, சமநோக்கு நாட்கள்

ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகிய இந்த நக்ஷத்திரங்களை ஊர்த்துவமுக நக்ஷத்திரங்கள் என்பர். இந்த நக்ஷத்திரம் வரும் நாளில் உப்பரிகை, கொடிமரம், மதில், பந்தல் ஆகிய இவற்றை கட்டலாம் அல்லது ஆரம்பிக்கலாம். அதே போல விவசாயிகள் நெல், ராகி, வாழை, கரும்பு பயிர்கள், தேக்கு, மா, பலா ஆகிய மரங்களை வைக்கலாம். வைப்பது உத்தமம். அதனால் இந்த நக்ஷத்திரம் வரும் நாட்களை மேல்நோக்கு நாள் என்பர்.
பரணி, கிருத்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய நக்ஷத்திரங்கள் வரும் நாளில் குளம், கிணறு, வேலி ஆகிய இவற்றை தோண்டலாம். மேற்கண்ட நக்ஷத்திரங்களை அதோமுக நக்ஷத்திரம் என்பர். இந்த நக்ஷத்திரம் வரும் நாளில் புதையல் கூட தேடலாம். அதே போல, விவசாயிகள் மஞ்சள், மணிலா கிழங்கு வகைகள் ஆகியவற்றை பயிரிடலாம். அதனால் இந்த நாளை கீழ் நோக்கு நாள் என்பர்.
அசுவினி, மிருகசீரிஷம், புனர்பூசம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, ரேவதி ஆகிய இந்த நக்ஷத்திரங்களை திரியக்முக நக்ஷத்திரம் என்பர். இந்த நக்ஷத்திரம் வரும் நாளை சமநோக்கு நாள் என்பர். இந்த நக்ஷத்திரம் வரும் நாளில் யானை, குதிரை, ஒட்டகம், எருமை, கழுதை, ரிஷபம் முதலிய நாற்கால் பிராணிகள் கிரயம் வாங்குதல், மேய்த்தல், ஏற்றம், உழவு வாசக்கால், தூண் முதலியன வைக்க உத்தமம்.

No comments:

Post a Comment