அஷ்டமத்தில் சனி வந்தால் என்ன செய்யும்? ராகு/ கேது தோஷம் என்றால் என்ன? 27 தேவதைகள் காயத்ரி மந்திரம் 27 நக்ஷத்திரங்களில் செய்யும் சுப காரியங்கள் விவரம் 27 நட்சத்திர காயத்ரி மந்திரம் Birthday Numerology Calculator Nakshatra Names Starting Letter Numerology Calculator ஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்...? எண் கணித அடிப்படையில் எந்தெந்த கிரகங்களுக்கு எந்தெந்த எண்கள் எந்த கிரகத்துடன் எந்தக் கிரகம் சேர்ந்தால் நன்மை? தீமை? எப்போது எதை தரக்கூடாது கடனில் இருந்து தப்பிக்க என்ன ஆன்மீக வழி? கனவு பலன்கள் கால சர்ப்ப தோஷம் கிரகங்களின் தேவதைகள் கிரகண நேரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது ? கிழமைகளுக்குமான நல்ல நேரங்கள் கீழ்நோக்கு குரு தோஷம் குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 குழந்தை வரம் அருளும் ஆதி மூலப் பெருமாள குழந்தைக்கு பெயர் வைக்கும் முறை கைரேகை எந்தக் கையில் எப்படி பார்க்க வேண்டும்? சமநோக்கு நாட்கள் சொப்பன பலன் ஜென்ம நட்சத்திரமும் அதன் அதிதேவதைகளும் ஜோதிடர் பதில்கள் தமிழ் புத்தாண்டு - விகாரி வருடம்பெண்களுக்கு எப்படி இருக்கப் போகிறது? திருமணத்தடை திருமணத்தில் வைக்கப்படும் 7 அடிகள் திருமணம் அல்லது விவாஹப் பொருத்தம் என்றால் என்ன? தீய ஆற்றலை அழித்திடும் வாராகி வழிபாடு நட்சத்திர பெயர்கள் பெண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்? பொருத்தம் பார்த்து தான் திருமணம் செய்கிறோம். வெற்றி அடைவது இல்லை? மனைவியின் ஆயுள் பலம் அதிகரிக்க கணவன் செய்யவேண்டிய பூஜை மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம் மேல்நோக்கு ரஜ்ஜு பொருத்தம் ராகு தோஷம் போக்கும் ஸ்லோகம் ராகு-கேது அருளைப்பெற எளிய பரிகாரங்கள் ராசி பலன் 2019: Rasi Palan 2019 வாஸ்து அமைப்பு முறை விளக்கு ஏற்றும் முறை வீடு கட்ட சாதகமான மாதங்கள்

சனி பெயர்ச்சி பலன்கள் 2025 முதல் 2027 வரை

  சனிப்பெயர்ச்சி 2025 மார்ச் 30 இரவு 9.41 மணிக்கு சனிபகவான் கும்பத்தில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் .  2027 ஜுன் 3 ஆம் தேதி வரை...

கனவு பலன்கள்


1. முருகபெருமான் பு+ஜைக்கு பு+ கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
 முருகபெருமான் பு+ஜைக்கு பு+ கொடுப்பது போல் கனவு கண்டால் எதிர்பார்த்த காரியத்தில் எண்ணிய வெற்றி கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
2. கோவிலுக்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
 கோவிலுக்கு செல்வது போல் கனவு கண்டால் மனதில் நினைத்த எண்ணம் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.
3. இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்?
 இறந்தவர்கள் கனவில் வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
 மேலும், இறந்தவர்களுக்கான தர்ப்பணம் முதலியவற்றை சிரத்தையோடு செய்தல் நன்மையை தரும்.
4. கனவில் நான் இறந்ததாகவும் என்னை எரியு+ட்டுவது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?
 இந்த மாதிரி கனவு கண்டால் கவலைகள் நீங்கி சுபச் செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது.
5. சகோதரியும், சித்தியும் ஒரே நேரத்தில் இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?
 இந்த மாதிரி கனவு கண்டால் குடும்ப நபர்களால் ஏற்பட்ட மனவருத்தங்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.
6. ஒருவர் கீழே விழுந்து அவர் இறந்து பிணமாக பாடையில் போவது போல் கனவு வந்தால் என்ன பலன்?
 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய நபர்களால் மாற்றமான சு+ழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
7. தெருவில் இருப்பவர்களுடன் சண்டை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
 இந்த மாதிரி கனவு கண்டால் உறவில் இருந்து வந்த இன்னல்களை நீக்கி சுபிட்சத்தை ஏற்படுத்தும் என்பதைக் குறிக்கிறது.
8. பாம்பு கீழ் இருந்து மேல் ஏறி செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
 இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் சார்ந்த முதலீடுகளில் சற்று கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
9. சிவன் சன்னதியில் நான் தேங்காய் உடைத்து, அது அழுகியது போல் கனவு கண்டால் என்ன பலன்?
 எதிர்பார்த்த சில முடிவுகள் சற்று காலதாமதமாக கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
10. கனவில் சிங்கம் துரத்துவது போலவும், சிலர் என்னை காப்பாற்றுவது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?
 புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படவேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

No comments:

Post a Comment