பௌர்ணமி கிரிவலம் வரும் நாட்கள் 2019
🌟ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி நாளன்று கிரிவலம் செல்வது வழக்கம். கிரிவலம் என்பது மலையை வலம் வருதல் என்பதாகும்.
திருவண்ணாமலை கிரிவலம் :
🌟திருவண்ணாமலைக்குச் சென்று இறைவனை தரிசிக்கக் கூட வேண்டாம். நினைத்தாலே முக்தி தரும் என்ற புகழ்கொண்டது திருவண்ணாமலை ஸ்ரீஅண்ணாமலையார் கோவில்.
🌟ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் பக்தர்கள் கிரிவலம் வருவது பழக்கமாகவும், புண்ணியமாகவும் கருதப்படுகிறது. லட்சக்கணக்கான சிவ பக்தர்கள் இங்கு பௌர்ணமி அன்று கிரிவலம் வருகின்றனர்.
🌟இக்கோவிலில் எல்லா நாட்களிலும் மலையை மக்கள் வலம் வருகிறார்கள் என்றாலும் முழு நிலவு நாளில் வலம் வருதல் சிறப்பாக கருதப்படுகிறது. இம்மலையானது யுகங்களின் அழிவுகளிலும் அழியாமல் இருப்பதாக கருதப்படுகிறது.
🌟சிறப்புகள் நிறைந்த அண்ணாமலையார் கோவிலில் 2019 ஆண்டில் பௌர்ணமி நாட்கள் எப்போதெல்லாம் வருகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
தமிழ்
மாதம்ஆங்கில
மாதம்தேதிகிhpவலம்சித்திரைஏப்ரல்18.04.2019
19.04.2019வியாழன்
இரவு
வெள்ளி
மாலை வைகாசிமே18.05.2019
19.05.2019சனி
அதிகாலை
ஞாயிறு
அதிகாலைஆனிஜூன்16.06.2019
17.06.2019ஞாயிறு
மதியம்
திங்கள்
மதியம்ஆனிஜூலை16.07.2019
17.07.2019செவ்வாய்
அதிகாலை
புதன்
அதிகாலைஆடிஆகஸ்டு14.08.2019
15.08.2019புதன்
மாலை
வியாழன்
மாலைஆவணிசெப்டம்பா;13.09.2019
14.09.2019வெள்ளி
காலை
சனி
காலைபுரட்டாசிஅக்டோபா;13.10.2019
14.10.2019ஞாயிறு
அதிகாலை
திங்கள்
அதிகாலைஐப்பசிநவம்பா;11.11.2019
12.11.2019திங்கள்
மாலை
புதன்
அதிகாலைகாh;த்திகைடிசம்பா;11.12.2019
12.12.2019புதன்
காலை
வியாழன்
காலை
No comments:
Post a Comment