ஜோதிடர் பதில்கள்
1. அமாவாசை அன்று பத்திரம் பதிவு செய்வது நல்லதா?
🌟 அமாவாசை அன்று பத்திரம் பதிவு செய்வது நல்லதன்று.
2. பெண் பார்ப்பது போல் கனவு வந்தால் என்ன பலன்?
🌟 நினைத்த காரியத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
3. யோனிப்பொருத்தம் இல்லை எனில் திருமணம் செய்து கொள்ளலாமா?
🌟 யோனிப்பொருத்தம் இல்லை எனில் திருமணம் செய்து கொள்ளலாம்.
4. தேகத்தில் ஆங்காங்கே தடிப்பாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 உடல் தோற்ற பொழிவில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும் என்பதைக் குறிக்கிறது.
5. பேய் பிடித்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 தேவையில்லாத விஷயங்களில் தலையிட்டு நிம்மதியில்லாத சு+ழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
6. பாம்புகள் கனவில் வந்தால் என்ன பலன்?
🌟 வாழ்க்கையில் எதிர்பாராத புதுவிதமான அனுபவம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
7. பலாப்பழத்தை கனவில் கண்டால் என்ன பலன்?
🌟 தொழில் சார்ந்த முயற்சிகளில் மேன்மையான சு+ழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
8. நிலம் கைவிட்டுபோவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 செய்யும் செயல்களில் நிதானம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
9. எருமையை பலி கொடுப்பது போல் கனவு வந்தால் என்ன பலன்?
🌟 நினைத்த காரியத்தில் இருந்து வந்த தடைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.
10. திருமணமாகாத பெண் கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
11. சமைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
No comments:
Post a Comment