அஷ்டமத்தில் சனி வந்தால் என்ன செய்யும்? ராகு/ கேது தோஷம் என்றால் என்ன? 27 தேவதைகள் காயத்ரி மந்திரம் 27 நக்ஷத்திரங்களில் செய்யும் சுப காரியங்கள் விவரம் 27 நட்சத்திர காயத்ரி மந்திரம் Birthday Numerology Calculator Nakshatra Names Starting Letter Numerology Calculator ஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்...? எண் கணித அடிப்படையில் எந்தெந்த கிரகங்களுக்கு எந்தெந்த எண்கள் எந்த கிரகத்துடன் எந்தக் கிரகம் சேர்ந்தால் நன்மை? தீமை? எப்போது எதை தரக்கூடாது கடனில் இருந்து தப்பிக்க என்ன ஆன்மீக வழி? கனவு பலன்கள் கால சர்ப்ப தோஷம் கிரகங்களின் தேவதைகள் கிரகண நேரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது ? கிழமைகளுக்குமான நல்ல நேரங்கள் கீழ்நோக்கு குரு தோஷம் குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 குழந்தை வரம் அருளும் ஆதி மூலப் பெருமாள குழந்தைக்கு பெயர் வைக்கும் முறை கைரேகை எந்தக் கையில் எப்படி பார்க்க வேண்டும்? சமநோக்கு நாட்கள் சொப்பன பலன் ஜென்ம நட்சத்திரமும் அதன் அதிதேவதைகளும் ஜோதிடர் பதில்கள் தமிழ் புத்தாண்டு - விகாரி வருடம்பெண்களுக்கு எப்படி இருக்கப் போகிறது? திருமணத்தடை திருமணத்தில் வைக்கப்படும் 7 அடிகள் திருமணம் அல்லது விவாஹப் பொருத்தம் என்றால் என்ன? தீய ஆற்றலை அழித்திடும் வாராகி வழிபாடு நட்சத்திர பெயர்கள் பெண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்? பொருத்தம் பார்த்து தான் திருமணம் செய்கிறோம். வெற்றி அடைவது இல்லை? மனைவியின் ஆயுள் பலம் அதிகரிக்க கணவன் செய்யவேண்டிய பூஜை மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம் மேல்நோக்கு ரஜ்ஜு பொருத்தம் ராகு தோஷம் போக்கும் ஸ்லோகம் ராகு-கேது அருளைப்பெற எளிய பரிகாரங்கள் ராசி பலன் 2019: Rasi Palan 2019 வாஸ்து அமைப்பு முறை விளக்கு ஏற்றும் முறை வீடு கட்ட சாதகமான மாதங்கள்

பணம் ஈர்க்கும் சக்தி கொண்ட தாமரை மணிமாலை

லட்சுமி தேவி தாமரையில் வசிப்பதால், வீட்டில் தாமரை விதைகளில் செய்யப்பட்ட ஜெபமாலையை வைத்திருப்பது, அவரை நம் வீட்டிற்கு வரவழைக்க செய்யும். 

மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படும் தாமரையிலிருந்து கிடைக்கும் மணியாக இருப்பதால், லட்சுமி கடாட்சம் பெற்றது என்ற கருத்தும் உண்டு.
 
நல்ல எண்ணங்கள் உருவாகவும், அவற்றை செயல்முறைப்படுத்தும் சக்தியை அளிக்கும் சக்தி பெற்றதாகவும் தாமரை மணி கருதப்படுகிறது. இனம், மொழி, மதம் என்ற வித்தியாசங்கள் இல்லாமல் இந்த மாலை உபயோகத்தில் உள்ளது. குறிப்பாக, பழங்காலம் முதல் தாமரைமணியை ஜெப மாலையாக பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
 
தெய்வீக அம்சம் பொருந்திய இந்த பணம் ஈர்க்கும் மாலை பல பிரச்னைகளுக்கு தீர்வாகிறது. உங்கள் உழைப்பில் வந்த பணம் உங்களிடம் நிலைத்து நிற்கும். வருமானம் கூடும். தொழிலில் இதுவரை இருந்து வந்த தேக்க நிலை மாறும். 
 
குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்களும், பிரச்னைகளும் தீர்வு பெறும். இந்த பணம்ஈர்க்கும் மாலை உங்களிடம் இருந்தால். ஆனால் மிக முக்கியமான ஒன்று இது குறித்து உங்களுக்கு முழுமையான நம்பிக்கை இருக்க வேண்டும். அரைகுறையாக நம்புவதோ, பணம் பறிக்கும் செயல் என்று நினைப்பதோ இருக்கக்கூடாது. கோயிலுக்கு சென்றால் எப்படி அங்கு இறைவன் இருப்பார் என்று முழுமையாக நம்புகிறோமோ அதேபோல்தான் இந்த பணம் ஈர்க்கும் மாலை மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும். 
 
அப்படி முழுமையான நம்பிக்கை வைத்தவர்கள் இன்று பொருளாதாரத்திலும், தொழிலிலும் மிகவும் உயர்வான இடத்தை அடைந்துள்ளனர். எந்த பிரச்னைகளாக இருந்தாலும் அதற்கான தீர்வை ஆத்மார்த்தமாக வழங்குகிறது. மன நிம்மதி, குடும்பத்தில் உள்ள பிரச்னைகளை தீர்த்தல் போன்ற பல நல்ல விஷயங்களையும் செய்து வளமாக வாழ வழி செய்கிறது.

No comments:

Post a Comment