வெட்டிவேர் விநாயகர்..!!
வெட்டிவேர்... வெற்றிவேர்...!!
புல்லில் புதைந்து கிடக்கும் புதையல்...!!
🌾தண்ணீரை இயற்கையாகக் குளிரூட்ட மற்றும் சுத்திகரிக்கப் பயன்படும் மூலிகைகளுள் வெட்டிவேர் முக்கியமானது.
🌾இந்த வெட்டிவேரின் மணத்தை சுவாசித்துக் கொண்டே இருந்தால் மனம் எப்போதும் லேசாக இருக்கும்.
🌾இதன் வாசத்தை சுவாசித்துக் கொண்டே தூங்கும் போது நம்முடைய மனது அமைதியாகி நல்ல தூக்கம் வரும்.
🌾வெட்டிவேர் குளிர்ச்சியை தருவதுடன் நல்ல நறுமணத்தையும், உற்சாகத்தையும் தரக்கூடியது.
🌾ஆன்மிகத்தில் பெரும் பங்கு வகிக்கும் இந்த வெட்டிவேர் பணத்தை ஈர்க்கவும் செய்யும்.
🙏பிள்ளையாரே முழுமுதற் கடவுள் என்பதும், அவரே கணங்களின் அதிபதி என்பதும் நாம் அறிந்த ஒன்றே..
🙏விநாயகரே எளிமையான தெய்வம்..
🙏வெற்றியை எளிதில் மகிழ்ந்து அருள்பவர் விநாயகர்.
வெட்டிவேரால் செய்யப்பட்ட விநாயகரை வீட்டில் வைத்து வழிபடும் போது...
👉வீட்டில் இருக்கும் தேவையற்ற நெகட்டிவ் எனர்ஜி வெளியேறி விடும்.
👉லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
👉உடல் ஆரோக்கியம் மேம்படும்.
👉மன அமைதி கிடைக்கும்.
👉நல்ல தூக்கம் வரும்.
👉கண் திருஷ்டி நீங்கும்.
👉நல்ல சக்திகள் நம் வீட்டிற்குள் வரும்.
👉பணவரவு தடையின்றி கிடைக்கும்.
👉வருமானம் பல மடங்கு பெருகும்.
👉தொழில் விருத்தி அடையும்.
No comments:
Post a Comment