புதன் கிழமைகளிலும் சனிக் கிழமைகளிலும் பொன் - வெள்ளி முதலானதும், செவ்வாய் - வெள்ளி ஆகிய இந்தக் கிழமைகளில் நெல் முதலிய தானியங்களையும் கொடுக்கக்கூடாது.
கார்த்திகை, மகம், உத்திரம், சித்திரை, மூலம், ரேவதி ஆகிய இந்த நக்ஷத்திரங்களில் யாதொன்றையும் யாதொருவருக்கும் கொடுக்கவும், வாங்கவும் செய்யக்கூடாது.
அப்படி செய்தால் மீதி இருக்கும் திரவியங்களும் கூட நாசமாகும்.
No comments:
Post a Comment