அஷ்டமத்தில் சனி வந்தால் என்ன செய்யும்? ராகு/ கேது தோஷம் என்றால் என்ன? 27 தேவதைகள் காயத்ரி மந்திரம் 27 நக்ஷத்திரங்களில் செய்யும் சுப காரியங்கள் விவரம் 27 நட்சத்திர காயத்ரி மந்திரம் Birthday Numerology Calculator Nakshatra Names Starting Letter Numerology Calculator ஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்...? எண் கணித அடிப்படையில் எந்தெந்த கிரகங்களுக்கு எந்தெந்த எண்கள் எந்த கிரகத்துடன் எந்தக் கிரகம் சேர்ந்தால் நன்மை? தீமை? எப்போது எதை தரக்கூடாது கடனில் இருந்து தப்பிக்க என்ன ஆன்மீக வழி? கனவு பலன்கள் கால சர்ப்ப தோஷம் கிரகங்களின் தேவதைகள் கிரகண நேரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது ? கிழமைகளுக்குமான நல்ல நேரங்கள் கீழ்நோக்கு குரு தோஷம் குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 குழந்தை வரம் அருளும் ஆதி மூலப் பெருமாள குழந்தைக்கு பெயர் வைக்கும் முறை கைரேகை எந்தக் கையில் எப்படி பார்க்க வேண்டும்? சமநோக்கு நாட்கள் சொப்பன பலன் ஜென்ம நட்சத்திரமும் அதன் அதிதேவதைகளும் ஜோதிடர் பதில்கள் தமிழ் புத்தாண்டு - விகாரி வருடம்பெண்களுக்கு எப்படி இருக்கப் போகிறது? திருமணத்தடை திருமணத்தில் வைக்கப்படும் 7 அடிகள் திருமணம் அல்லது விவாஹப் பொருத்தம் என்றால் என்ன? தீய ஆற்றலை அழித்திடும் வாராகி வழிபாடு நட்சத்திர பெயர்கள் பெண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்? பொருத்தம் பார்த்து தான் திருமணம் செய்கிறோம். வெற்றி அடைவது இல்லை? மனைவியின் ஆயுள் பலம் அதிகரிக்க கணவன் செய்யவேண்டிய பூஜை மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம் மேல்நோக்கு ரஜ்ஜு பொருத்தம் ராகு தோஷம் போக்கும் ஸ்லோகம் ராகு-கேது அருளைப்பெற எளிய பரிகாரங்கள் ராசி பலன் 2019: Rasi Palan 2019 வாஸ்து அமைப்பு முறை விளக்கு ஏற்றும் முறை வீடு கட்ட சாதகமான மாதங்கள்

யோனிப் பொருத்தம

யோனிப் பொருத்தம்..!!

👫 திருமணத்தைப் பொருத்தவரை யோனிப் பொருத்தம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பொதுவாக திருமணத்தின் முக்கிய குறிக்கோள் புதிய சந்ததியை (குழந்தைகள்) உருவாக்குவது. தாம்பத்திய சுகம், திருப்தி நிலை இவற்றை தீர்மானிப்பது யோனிப் பொருத்தம் ஆகும்.

👫 யோனிப் பொருத்தம் என்பது ஆண், பெண் யோனி நிலையை மிருகங்களாக உருவகம் செய்துபொருத்தம் பார்க்கும் முறையாகும். நட்சத்திரங்கள் 14 மிருகங்களாக ஆண்-பெண் என பிரிக்கப்பட்டு உள்ளது. ஆணிற்கு ஆண் மிருகமும், பெண்ணிற்கு பெண் மிருகம் எனினும் உத்தமம். பெண்ணிற்கு ஆண் மிருகமும், ஆணிற்கு பெண் மிருகமும் என்றாலும் உத்தமம். பகை மிருகம் மட்டும் சேர்க்கக் கூடாது.

👫 சுக்கிரன் நீதி, சுக்கிரன் நாடி ஆகிய நு}ல்களில் தம்பதிகளுக்கு பொருத்தம் பார்க்கும்போது அதனை லக்னம், ராசி ஆகிய 2 கோணங்களில் பார்க்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஜோதிடத்தைப் பொறுத்தவரை லக்னம் என்பது உயிர், ராசி என்பது உடல். யோனிப் பொருத்தத்தைக் கணிக்கும் போது ராசியையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

👫 உத்திராடம் நட்சத்திரம் மட்டும் கீரி எனவும், சில சாஸ்திர நு}ல்கள் மலட்டு பசு எனவும் சொல்கின்றன. ஒவ்வொரு மிருகத்திற்கும் பகை மிருகம் உண்டு. ஆண், பெண் பகை மிருகமெனில் மட்டுமே பொருத்தமில்லை எனலாம். மற்ற பொருத்தம் எத்தனை இருந்தாலும் இது முக்கியம்.

👫 யோனிப் பொருத்தம் உடல் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் ஜோதிடத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு விலங்குகள் கூறப்பட்டுள்ளன. அந்த வகையில் தம்பதிகளுக்கு உரிய விலங்குகள் பகை இல்லாத வகையில் இருக்க வேண்டும்.

👫 ஜோதிடர்கள் 27 நட்சத்திரங்களையும் சில மிருகங்களாகப் பிரித்திருக்கின்றார்கள். குதிரை, யானை, ஆடு, சர்ப்பம், நாய், பு+னை, பசு, எருமை, புலி, மான், குரங்கு, சிங்கம், கீரி என்று 13 மிருகங்களுக்கு 27 நட்சத்திரத்தை பிரித்திருக்கின்றார்கள்.

👫 ஒவ்வொரு நட்சத்திர மிருகத்திற்கும் பகை - எதிரி மிருகம் - நட்சத்திரம் வைத்திருக்கின்றார்கள்.

👫 அந்த வலையில் அஸ்வினிக்கும் சதயத்திற்கும் எருமை பகை. அஸ்வினி, சதயத்திற்கு - சுவாதியும் அஸ்தமும் பகை நட்சத்திரங்கள். எனவே பொருந்தாது.

நட்சத்திற்கு உரிய மிருகம் :

👫 அஸ்வினி, சதயம் - குதிரை

👫 பரணி, ரேவதி - யானை

👫 கார்த்திகை, பு+சம் - ஆடு

👫 ரோகிணி, மிருகசீரிஷம் - பாம்பு

👫 திருவாதிரை, மூலம் - நாய்

👫 புனர்பு+சம், ஆயில்யம் - பு+னை

👫 மகம், பு+ரம் - எலி

👫 உத்திரம், உத்திரட்டாதி - பசு

👫 அஸ்தம், சுவாதி - எருமை

👫 சித்திரை, விசாகம் - புலி

👫 அனுஷம், கேட்டை - மான்

👫 பு+ராடம், திருவோணம் - குரங்கு

👫 அவிட்டம், பு+ரட்டாதி - சிங்கம்

👫 உத்திராடம் - கீரி

No comments:

Post a Comment