ஒருவருக்கு செல்வ செழிப்பை வழங்கக்கூடியவர்கள் அஷ்ட லட்சுமிகள், லட்சுமி தேவி, குபேர மந்திரங்களை நாள் தோறும் உச்சரித்து வர வேண்டும். அல்லது மகானான திருமூலம் கூறியது போல, “ஓம் ஐஸ்வரரேஸ்வராய நம” என்ற மந்திரத்தை உச்சரிக்கவும். மல்லிகைப் பூ போட்டு அர்ச்சனை செய்து உச்சரிக்கவும்.
நாம் வீட்டில் பூஜை செய்யும் போது கண்டிப்பாகப் பணம் வைக்கக்கூடிய பீரோ, கடையில் இருக்கும் கல்லாப்பெட்டிக்கும் மல்லிகைப்பூ வைத்து வழிபட வேண்டியது கட்டாயம். மல்லிகைப் பூ லட்சுமி தேவிக்கு விருப்பமானது. பணத்தை ஒருவரிடம் நாம் கொடுக்கும் போது அதன் தலைப் பகுத் நம்மிடம் இருக்குமாறு வைத்து கொடுக்க வேண்டும்.பைரவர் அருட்கடாட்சம் பெற தேய்பிறை அஷ்டமி விரத வழிபாடும் பலன்களும்
கால பைரவர் 108 போற்றி, காயத்ரி மந்திரம்
ஓம் அகத்தீசாய நம!
ஓம் அகத்தீசாய நம!
ஓம் கரூவூர்தேவாய நம!
ஓம் போகதேவாய நம!
ஓம் கோரக்கதேவாய நம!
அஷ்ட லட்சுமிகளும் நமக்கு செல்வத்தை வாரி வழங்கிக் கொண்டே இருப்பதால் அவர்களின் சக்தி குறைவதாக கூறுவர். இந்த சக்தி குறைபாட்டை சரிசெய்ய அஷ்ட லட்சுமிகளும் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்று வரக்கூடிய ராகு காலத்தில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோயிலில் வழிபாடு செய்கின்றனர்.
நாமும் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி நாளில் வரக்கூடிய ராகு காலத்தில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவிலுக்குச் சென்று ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவருக்குரிய மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்வதால் நமக்கு தேவையான நன்மைகள் கிடைக்கப்பெறலாம்.

ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம்:
ஓம் பைரவாய வித்மஹே
ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி:
தந்நோஹ் ஸ்வர்ணாகர்ஷணபைரவ ப்ரசோதயாத்!
ஓம் பைரவாய வித்மஹே
ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி:
தந்நோஹ் ஸ்வர்ணாகர்ஷணபைரவ ப்ரசோதயாத்!
ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரின் மூலமந்திரம்:
ஓம், ஏம், ஐம், க்லாம்; க்லீம், க்லூம்; ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம்
சகவம்ஸ ஆபதுத் தோரணாய, அஜாமிள பந்தநாய, லோகேஸ்வராய,
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய, மமதாரித்ரிய வித்வேஷணாய,
ஓம், ஸ்ரீம், மஹா பைரவாய நமஹ
ஓம், ஏம், ஐம், க்லாம்; க்லீம், க்லூம்; ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம்
சகவம்ஸ ஆபதுத் தோரணாய, அஜாமிள பந்தநாய, லோகேஸ்வராய,
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய, மமதாரித்ரிய வித்வேஷணாய,
ஓம், ஸ்ரீம், மஹா பைரவாய நமஹ
No comments:
Post a Comment