"வாஸ்துபடி பணம் எப்போதும் ஒருவரின் கையில் தவழ்ந்து கொண்டிருக்க வேண்டுமென்றால் வீட்டின் வடக்குச்சுவர் ஜன்னலுடன் அமைந்திருக்க வேண்டும்."
காற்றோட்டமும் சூரிய வெளிச்சமும் நிறைந்த வீடுகளில் லட்சுமி வாசம் நிலைத்திருக்கும்.தென்மேற்கு திசையில் பணப்பெட்டி, பீரோ ஆகியவற்றை வைக்கலாம். வடமேற்கு மூலை யில் பணத்தை வைக்கக் கூடாது. வடமேற்கில் பீரோ, பணப்பெட்டி முதலியவை இருந்தால், பணம் வருவதும், போவதுமாக இருப்பதுடன், சேமிக்க முடியாததுடன் கடன் காரனாகவும் மாற்றி துன்பப்பட வைக்கும்.
No comments:
Post a Comment